டெல்லியைத் தொடர்ந்து தேசியத் தலைநகரப் பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் ஆக்ராவைச் சுற்றியுள்ள நகரங்களில் தூய யூரோ VI நிலையிலான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
யூரோ VI நிலை எரிபொருளானது 10 பிபிஎம் சல்பரைக் கொண்டுள்ளது. யூரோ IV-ல் 50 பிபிஎம் சல்பர் உள்ளது.