TNPSC Thervupettagam

யூரோ பண மதிப்பின் ஏற்பு - குரோஷியா நாடு

January 4 , 2023 562 days 408 0
  • குரோஷியா யூரோ பண மதிப்பினை ஏற்றுக் கொண்டு ஷெங்கன் மண்டலத்தினுள் இணைகிறது.
  • இந்த நாடானது அதிகாரப் பூர்வமாக ஜனவரி 01 ஆம் தேதியன்று யூரோ மண்டலத்தின் 20வது உறுப்பினராக மாறியது.
  • அண்டை நாடான ஸ்லோவேனியா மற்றும் ஹங்கேரி ஆகியவற்றுடனான நில எல்லைக் கட்டுப்பாடுகளை அகற்றியதன் மூலம் ஷெங்கன் மண்டலத்தில் இந்த நாடு இணைவது சாத்தியமானது.
  • 26 ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே கடவுச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்வதனை அனுமதிக்கும் ஷெங்கன் மண்டலத்தில் குரோஷியா இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்