TNPSC Thervupettagam

யூரோபா கிளிப்பர் ஆய்வுக் கலம்

September 15 , 2024 14 days 32 0
  • நாசா நிறுவனம் ஆனது, வியாழன் கோளின் துணைக் கோளான யூரோபாவை ஆய்வு செய்வதற்காக அடுத்த மாதம் யூரோபா கிளிப்பர் ஆய்வுக் கலத்தினை விண்ணில் ஏவ உள்ளது.
  • யூரோபா கிளிப்பர் ஆய்வுக் கலம் ஏவல் திட்டத்திற்கு 5 பில்லியன் டாலர் செலவாகும்.
  • இது யூரோபாவின் பனிக்கட்டி நிறைந்த மேற்பரப்புக்கு அடியில் இருப்பதாக நம்பப் படும் பெருங்கடல், உயிரினங்கள் உயிர் வாழ உதவுமா என்பதை கண்டறிவதை ஒரு நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்