TNPSC Thervupettagam

யூரோபெல்டிஸ் காடோமாகுலேட்டா

July 13 , 2024 5 days 21 0
  • மேற்குத் தொடர்ச்சி மலையின் மேகமலை – மூணார் நிலப்பரப்பில் புதிய கவச வால் பாம்பு இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அவை சுமார் 3,000 முதல் 6,400 அடி உயரத்தில் உள்ள காடுகளிலும் தேயிலைத் தோட்டங்களுக்கு அருகிலும் காணப்படுகின்றன.
  • யூரோபெல்டிஸ் காடோமகுலாட்டா தமிழ்நாட்டில் உள்ள மேகமலை புலிகள் வளங்காப்பகம், பெரியார் புலிகள் வளங்காப்பகம் மற்றும் கேரளாவின் மூணார் பகுதியில் உள்ள யெல்லப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே காணப் படுவதாக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்