சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதிகளின் உள்ளூர் வாசிகளுக்கு யோகா வகுப்புகளை டாவோஸின் (Davos) உலக பொருளாதார மன்றத்திற்கான இந்திய பிரதமர் குழு நடத்தியுள்ளது.
கடைசி இருபதாண்டுகளில், 1997ஆம் ஆண்டில் D.தேவ கௌடாவிற்குப் பிறகு உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
இந்த வகுப்பில் யோகா, இந்திய சமையற்கலை, இந்திய கலாச்சாரம் போன்ற இந்தியாவினுடைய பல்வேறு மென் சக்திகளை (Soft Power) இந்தியா காட்சிப்படுத்தியது.