TNPSC Thervupettagam
August 31 , 2019 1794 days 606 0
  • யோகாவின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கு சிறந்த பங்களிப்புகளை ஆற்றியோருக்கான பிரதம அமைச்சரின் விருதினை வெற்றி பெற்றவர்களுக்குப் பிரதமர் வழங்கினார்.

  • புகழ்பெற்ற அறிஞர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆயுஷ் அமைப்பின் சிறந்த மருத்துவர்கள் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் 12 நினைவு அஞ்சல் முத்திரைகள் இதில் வெளியிடப்பட்டன.
  • 2019 ஆம் ஆண்டின் யோகா விருதுகளை வென்றவர்கள் பின்வருமாறு

பிரிவு

வெற்றியாளர்கள்

தனிநபர் – தேசிய அளவில் 

குஜராத்தின் வாழ்க்கைத் திட்டத்தின் சுவாமி ராஜரிஷி முனி

தனிநபர் – சர்வதேச அளவில்

அந்தோனியேட்டா ரோசி, இத்தாலி

அமைப்பு – தேசிய அளவில்

பீகாரின் முன்கரில் உள்ள பீகாரின் யோகாப் பள்ளி

அமைப்பு – சர்வதேச அளவில்

ஜப்பானில் உள்ள ஜப்பான் யோகா நிகேதன்

  • ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள 10 ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இது வழக்கமான சுகாதார நல விநியோக அமைப்பில் ஆயுஷ் சேவைகளை ஒருங்கிணைத்து மையப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்