TNPSC Thervupettagam
June 8 , 2019 1878 days 711 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அந்தராஷ்ட்ரிய யோகா திவாஸ் ஊடக மாநாட்டு விருதுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
  • இவ்விருது ஜீன் 21-ம் தேதியன்று நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியின்போது யோகாவைப் பரவச் செய்வதில் உதவிட ஊடகத்தை ஊக்குவித்திட எண்ணுகின்றது.
  • மொத்தத்தில் 33 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. அவற்றில் மூன்று முக்கிய முறைகளான அச்சு, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும் 11 விருதுகள் வழங்கப்படும்.
  • எட்டாவது பட்டியல் மொழிகளின் அனைத்து சக மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பணிபுரியும் ஊடக நிறுவனங்கள் இவ்விருதினைப் பெறுவதற்குத் தகுதியுடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்