TNPSC Thervupettagam

யோங்கிள் நீலத் துளை (YBH)

February 28 , 2020 1735 days 627 0
  • குறைந்த அளவு கரைக்கப்பட்ட அங்கக (கரிம) கார்பன் மற்றும் 8000 ஆண்டுகள் பழமையான கரைக்கப்பட்ட கனிம கார்பன் ஆகியவை யோங்கிள் நீலத் துளையில் (Yongle Blue Hole - YBH) கண்டறியப் பட்டுள்ளன.
  • YBH என்பது சமீபத்தில் தென் சீனக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் ஆழமான நீலத் துளை (300 மீட்டர் ஆழம்) ஆகும்.
  • முன்னதாக பஹாமாஸில் உள்ள டீனின் நீலத் துளையானது ஆழமானதாகக் கருதப்பட்டது. இது 202 மீட்டர் ஆழத்தைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்