TNPSC Thervupettagam

யோனெக்ஸ் – சன்ரைஸ் வியட்நாம் ஒபன் - 2018

August 23 , 2018 2158 days 649 0
  • யோனெக்ஸ் – சன்ரைஸ் என அழைக்கப்படும் 2018 வியட்நாம் ஓபன் ஆனது வியட்நாமில் ஹோசிமின் நகரில் உள்ள குகுயென் டு கலாச்சார விளையாட்டுக் கழகத்தில் நடைபெற்றது.
  • இந்தப் போட்டியை ஹாச்சிமின் நகர பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
  • இது 2018 BWF உலக சுற்றுப் பயணத்தின் 6-வது சூப்பர் 100 போட்டியாகும். இது 1996ல் துவங்கிய வியட்நாம் ஓபன் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

 

நிகழ்வு முதலிடம் இரண்டாமிடம்
ஆடவர் ஒற்றையர் சேஷர் ஹிரன் ரஸ்டாவிடோ (இந்தோனேசியா) அஜய் ஜெயராம் (இந்தியா)  
மகளிர் ஒற்றையர் யெயோ ஜியா மின் (சிங்கப்பூர்) ஹான் யுயி (சீனா)
ஆடவர் இரட்டையர் கோ சங் ஹியூன், ஷின் பாயிக் சேயோல் (தென் கொரியா) லீ ஷெங் மூ, யாங் போ-ஹிவான் (சீன தைபே)
மகளிர் இரட்டையர் மிசாடோ அரடாமா, அகேனே வாட்னபே (ஜப்பான்) நமி மட்சுயாமா, சிஹாரு ஷிடா (ஜப்பான்)
கலப்பு இரட்டையர் நிப்ட்போன் ஃபூங்ஃபுபேட், சாவித்ரி அமித்ரா பாய் (தாய்லாந்து) அல்பியான் ஈகோ ப்ரேசிய்யா, மார்ஷீலாக்சாஸா இஸ்லாமி (இந்தோனேசியா)
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்