TNPSC Thervupettagam

ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஹாட்ரிக்

January 9 , 2023 557 days 332 0
  • சௌராஷ்டிரா அணித் தலைவர் ஜெய்தேவ் உனட்கட், ரஞ்சிக் கோப்பைப் போட்டியின் தொடக்க ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனையினைப் படைத்தார்.
  • இந்த 88 வருட உள்நாட்டுப் போட்டியின் வரலாற்றில், சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை இவர் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்