TNPSC Thervupettagam

ரஞ்சிக் கோப்பை 2019-20

March 16 , 2020 1589 days 551 0
  • 2019–20 ரஞ்சிக் கோப்பையானது, ரஞ்சிக் கோப்பையின் 86வது பதிப்பாகும்.
  • ராஜ்கோட்டில் வங்காள அணியைத் தோற்கடித்து சவுராஷ்டிரா அணி முதல்முறையாக  ரஞ்சிப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
  • ரஞ்சிக் கோப்பை என்பது பிராந்திய மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களைப்  பிரதிநிதித்துவப் படுத்தும் பல அணிகளுக்கு இடையே இந்தியாவில் விளையாடப் படும் ஒரு உள்நாட்டு முதல்தர கிரிக்கெட் போட்டியாகும்.
  • சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடிய முதல் இந்தியக் கிரிக்கெட் வீரரான  ரஞ்சித் சிங்ஜி என்பவரின் பெயரிலேயே இந்தப் போட்டிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்