TNPSC Thervupettagam

ரஞ்சிக் கோப்பை 2022

June 29 , 2022 752 days 417 0
  • பெங்களூருவில் உள்ள M.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் மத்தியப் பிரதேச அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
  • இந்த அணி மும்பை அணியை வீழ்த்தி தனது முதல் ரஞ்சிக் கோப்பையை வென்றது.
  • மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் ‘போட்டியின் நாயகனாக’ அறிவிக்கப்பட்டார்.
  • இந்தப் போட்டிகளில் 41 வெற்றிகளுடன் மும்பை அதிக முறை இந்தப் போட்டியை வென்றுள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்