TNPSC Thervupettagam

ரமேஷ் சந்த் பணிக் குழு

June 29 , 2019 1849 days 671 0
  • மொத்த விலைக் குறியீட்டின் (அடிப்படை ஆண்டு 2011-2012) தற்போதைய நிலையைத் திருத்தியமைப்பதற்காக ஒரு பணிக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இக்குழு நிதி ஆயோக்கின் உறுப்பினரான ரமேஷ் சந்த் என்பவரால் தலைமை தாங்கப்படவிருக்கின்றது.
  • 2011-12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய மொத்த விலைக் குறியீடு 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்