June 29 , 2019
1978 days
732
- மொத்த விலைக் குறியீட்டின் (அடிப்படை ஆண்டு 2011-2012) தற்போதைய நிலையைத் திருத்தியமைப்பதற்காக ஒரு பணிக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இக்குழு நிதி ஆயோக்கின் உறுப்பினரான ரமேஷ் சந்த் என்பவரால் தலைமை தாங்கப்படவிருக்கின்றது.
- 2011-12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய மொத்த விலைக் குறியீடு 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Post Views:
732