September 4 , 2021
1055 days
1328
- 2021 ஆம் ஆண்டின் ராமன் மக்சேசே விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
- வெற்றியாளர்களுக்கு பிலிப்பைன்ஸின் மணிலாவிலுள்ள ரமோன் மகசேசே மையத்தில் அரசு முறையில் விருதுகள் வழங்கப்படும்.
- வெற்றி பெற்றவர்கள்
- வங்காள தேசத்தின் தடுப்பு மருந்தின் முன்னோடி டாக்டர் ஃபிர்தோசி காத்ரி,
- பாகிஸ்தானின் முகமது அம்ஜத் சாகிப்
- பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்வள மற்றும் சமுதாய சுற்றுச்சூழல் ஆர்வலர் ராபெர்டோ பேலோன்
- அமெரிக்க குடிமகன் ஸ்டீவன் முன்சி மற்றும்
- புலனாய்வு விசாரணைக்கான இந்தோனேசிய கண்காணிப்பு அமைப்பு ஆகும்
- ரமோன் மகசேசே விருதானது ஆசியாவின் மிக உயரிய விருதாகும்.
- இது 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது.
- இது ஆசியாவில் நோபல் பரிசுக்கு இணையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
- இது ஆசியாவில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தலை சிறந்தப் பங்களிப்புகளை வழங்கியோருக்கு அளிக்கப்படும் ஒரு விருதாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-87.jpg)
Post Views:
1328