TNPSC Thervupettagam

ரமோன் மகசேசே விருது 2022

September 6 , 2022 686 days 604 0
  • 2022 ஆம் ஆண்டு ரமோன் மகசேசே விருது பெற்றவர்கள் சொதேரா சிம் (கம்போடியா), பெர்னாடெட் மாட்ரிட் (பிலிப்பைன்ஸ்), தடாஷி ஹட்டோரி (ஜப்பான்) மற்றும் கேரி பெஞ்சேகிப் (இந்தோனேசியா) ஆகியோர் ஆவர்.
  • சொதேரா சிம் கம்போடியாவைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ஆவார்.
  • தடாஷி ஹட்டோரி ஜப்பானைச் சேர்ந்த ஒரு பார்வை நல மற்றும் உடல் நல மருத்துவர் ஆவார்.
  • பெர்னாடெட் மாட்ரிட் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஆவார்.
  • கேரி பெஞ்செகிப் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு நெகிழி மாசுபாட்டு எதிர்ப்புப் போராளி ஆவார்.
  • இது பிலிப்பைன்ஸின் ரமோன் மகசேசே விருதுகள் அறக்கட்டளையினால் (RMAF) அறிவிக்கப் பட்டது.
  • 1957 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதானது பிலிப்பைன்ஸின் மூன்றாவது அதிபரான ரமோன் மகசேசேயின் பெயரால் அழைக்கப்படுகிறது.
  • இது "ஆசியாவின் அமைதிக்கான நோபல் பரிசு" என்று பரவலாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்