TNPSC Thervupettagam

ரமோன் மகசேசே விருது

June 14 , 2020 1534 days 603 0
  • கோவிட்-19 காரணமாக இந்த விருதுகள் ரத்து செய்யப்படுவதாக ரமோன் மகசேசே விருதை வழங்கும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மணிலா அறக்கட்டளையானது அறிவித்துள்ளது.
  • இந்த விருதானது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
  • இந்த விருது தங்கள் துறையில் தனித்துவத்தை அடைந்த நபர்கள் மற்றும் பிறருக்கு தாராளமாக உதவும் நபர்கள் ஆகியோரை அங்கீகரித்து அவர்களைக் கௌரவிக்கிறது.
  • பத்திரிகை, அரசுச் சேவை, பொதுச் சேவை, இலக்கியம் மற்றும் புதுமையான தொடர்பு என ஐந்து பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகின்றது..
  • மகசேசே 1953 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்