TNPSC Thervupettagam

ரயில்வே வாரியத் தலைவராக அஸ்வனி லோஹானி நியமனம்

August 24 , 2017 2682 days 1176 0
  • ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்த, ஏ.கே.மிட்டல் தொடர் ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து, அந்தப் பதவிக்கு அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர், இதற்கு முன்பு, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், ரயில் அருங்காட்சியகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்