September 21 , 2021
1166 days
543
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அவர்கள் ஆர்.என். ரவி அவர்களுக்கு ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- இவர் தமிழகத்தின் 15வது (1969 ஆம் ஆண்டிலிருந்து) ஆளுநராகப் பதவி ஏற்றுள்ளார்.
Post Views:
543