TNPSC Thervupettagam

ரவீந்திர ஜடேஜா

March 12 , 2022 861 days 439 0
  • இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா ICC கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  • மொஹாலியில் நடைபெற்றத் தொடக்க டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இவர் இந்த மதிப்பைப் பெற்றார்.
  • இவர் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்ததன் மூலம் 54வது இடத்தில் இருந்த நிலையில் இருந்து 17 இடங்கள் முன்னேறி 37வது இடத்திற்கு முன்னேறினார்.
  • இந்தப் போட்டியில் இவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்