TNPSC Thervupettagam
November 9 , 2021 984 days 465 0
  • ஆப்கானிஸ்தானின் ஒரு சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் T20 போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வயது பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
  • T20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் என்பவர் தான் ரஷீத் வீழ்த்திய 400வது விக்கெட் ஆகும்.
  • மேற்கிந்தியத் தீவுகளின் டுவைன் பிராவோ (553) மற்றும் சுனில் நரைன் (425), தென் ஆப்பிரிக்காவின் ப்ராஹிம் தாஹீர் (420) ஆகியோரையடுத்து 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் வரிசையில் இணையும் 4வது வீரர் இவராவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்