TNPSC Thervupettagam

ரஷ்யா மற்றும் துருக்கி இடையிலான தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்

July 28 , 2022 726 days 318 0
  • ரஷ்ய மற்றும் உக்ரேனிய அமைச்சர்கள், ஐக்கிய நாடுகள் மற்றும் துருக்கிய அதிகாரிகள் உடன் ஒரே மாதிரியான ஒப்பந்தங்களில் தனித்தனியாக கையொப்பம் இட்டனர்.
  • இதன் மூலம் மேற்கொள்ளப்படும் தானிய ஏற்றுமதியானது, மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதை எளிதாக்கும்.
  • துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்