TNPSC Thervupettagam

ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது தடை

October 19 , 2020 1408 days 544 0
  • எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுத்ததற்காக ரஷ்யா மீது தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.
  • இத்தடை உத்தரவு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியால் தொடங்கப் பட்டது.
  • நவல்னி என்பவர் ரஷ்யாவில் ஒரு ஊழல் தடுப்புப் புலனாய்வாளராக இருந்தார்.
  • ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினின் முக்கிய அரசியல் எதிர்ப்பாளர் இவராவார்.
  • வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பானது, நவல்னி அவர்கள் நோவிசோக் நெர்வ் ஏஜென்ட் (Novichok nerve agent) என்பதன் மூலமாக தாக்கப் பட்டதாக உறுதிப் படுத்தியுள்ளது.
  • நோவிசோக் நெர்வ் ஏஜென்டானது, நரம்புகள் உறுப்புகளுக்குச் செய்திகளை மடைமாற்றும் முறையை சீர்குலைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்