TNPSC Thervupettagam

ரஷ்யாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்

December 18 , 2023 343 days 213 0
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை தொடங்கி வைத்தார்.
  • இந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் கிராஸ்நோயார்ஸ்க் மற்றும் பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • புதிய போரே (ஆர்க்டிக் காற்று) வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒரு பகுதியான பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டர் கப்பல் பனிப்போருக்குப் பிறகு மாஸ்கோவினால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் புதிய தலைமுறை நுட்பம் சார்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்