TNPSC Thervupettagam

ரஷ்யாவில் காந்த வட துருவம்

January 29 , 2025 25 days 69 0
  • இந்த துருவம் ஆனது முதன்முதலில் கனடா நாட்டிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் 1831 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இருப்பினும் அவை அன்றில் இருந்து இன்று வரையில் ரஷ்யாவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகின்றன என்பதோடு மேலும், இன்றுவரை நூறு ஆண்டுகளில் 400 கிலோ மீட்டருக்கு மேல் நகர்ந்துள்ளன.
  • காந்த வட துருவம் நகரும் வேகம் மாறிக் கொண்டே இருக்கிறது.
  • 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில், இந்தத் துருவம் ஆண்டிற்கு 55 கிலோமீட்டர் என்ற விகிதத்தில் நகர்ந்தது.
  • 2015 ஆம் ஆண்டில் இதன் வேகம் ஆண்டிற்கு சுமார் 35 கிலோமீட்டராகக் குறைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்