TNPSC Thervupettagam

ரஸ்கின் பாண்டின் புதிய புத்தகம்

January 31 , 2022 905 days 463 0
  • ரஸ்கின் பாண்ட் எழுதிய “A Little Book of India : Celebrating 75 Years of Independence” என்ற புத்தகமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இப்புத்தகமானது இந்தியாவின் நிலம் மற்றும் ஆன்மீகப் பண்புகளின் கலவையாகும்.
  • இந்தியா ஒரு தேசமாக கடந்து வந்த 75 ஆண்டு கால முன்னெற்றத்தினையும் இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இப்புத்தகத்தினை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்