TNPSC Thervupettagam

ரஸ்டம் - 2 ஆளில்லா விமானம்

June 2 , 2018 2239 days 742 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கும் ஆளில்லா ஆகாய வாகனமான ரஸ்டம் 2 (Rustom II), 2020ம் ஆண்டில் ஆயுதப் படைகளுக்கு கொடுக்கப்பட்டு விடும்.
  • முதன்மையான பணிகளாக உளவு பார்த்தல், கண்காணிப்பு மற்றும் வேவு பார்த்தல் ஆகியவற்றுக்காக இந்திய ஆயுதப் படைகளின் மூன்று சேவைகளுக்கும் பயன்படும் விதமாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
  • இந்த நடுத்தர-உயர மாதிரி விமானம் 22,000 அடி உயரம் வரை பறப்பதோடு நீண்ட கால நேரத்திற்கு தாங்கும் சக்தி உடையதாக தோராயமாக 20 மணி நேரம் வரை பறக்கும் சக்தி உடையதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்