TNPSC Thervupettagam

ரஸ்டம் II ஆளில்லா விமானச் சோதனை

October 15 , 2020 1413 days 619 0
  • டிஆர்டிஓ ஆனது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ரஸ்டம் 2” என்ற தனது ஆளில்லாக் குட்டி விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது நடுத்தர உயர வரம்பு கொண்ட, நீண்ட செயல்பாடு கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு கண்காணிப்பு வகையிலான ஆளில்லாக் குட்டி விமானம் ஆகும்.
  • இந்த ஆளில்லாக் குட்டி விமானமானது தது திட்டத்தின் நோக்கங்களைப் பொறுத்து ஆயுதங்களை எடுத்துச் செல்லும்  திறன் கொண்டது.
  • இது துவார ரேடார், சூழ்நிலை சார்ந்த விழிப்புணர்வு அமைப்பு மற்றும் மின்னணு நுண்ணறிவு அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • இந்த ஆளில்லாக் குட்டி விமானமானது இஸ்ரேலின் ஆளில்லா வான்வெளி விமானமான ஹெரான் என்பவற்றில் இருக்கும் அம்சங்களுடன் பொருந்துமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்