TNPSC Thervupettagam

ராகுல் டிராவிட்டின் 16 வருட டெஸ்ட் சாதனை முறியடிப்பு

December 29 , 2018 2031 days 547 0
  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி அயல்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த முன்னாள் இந்திய அணித் தலைவரான ராகுல் டிராவிட்டின் 16 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 82 ஓட்டங்களை எடுத்த பின்னர் இதனை கோலி சாதித்துள்ளார்.
  • 2002 ஆம் ஆண்டில் அயல்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் 1137 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதனை 2018-ல் விராட் கோலி 1138 ஓட்டங்கள் எடுத்து முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்