February 15 , 2022
890 days
443
- தொழிலதிபரும் வணிக உலகில் பிரபலமானவருமான ராகுல் பஜாஜ் புனேவில் சமீபத்தில் காலமானார்.
- இவர் 1938 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தார்.
- இவர் பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார்.
- 'ஹமாரா பஜாஜ்' என்ற முழக்கமானது இவர் காலத்தில் ஒரு பிரபலமான விளம்பரமாக மாறியது.
- இவர் இந்த நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைவராக இருந்தார்.
Post Views:
443