TNPSC Thervupettagam

ராஜராஜ சோழன் – சதயத் திருவிழா

November 9 , 2019 1899 days 912 0
  • ராஜாராஜ சோழனின் பிறந்த நாளைக் குறிக்கும் 1034வது சதயத் திருவிழாவானது தஞ்சாவூரில் கொண்டாடப் படுகின்றது.
  • அருள்மொழி வர்மனாகப் பிறந்த ராஜராஜ சோழன் 1010 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார் என்ற கோவிலைக் கட்டினார்.
  • இவரது ஆட்சிக் காலத்தில், தமிழ்க் கவிஞர்களான அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகியோரின் நூல்கள் சேகரிக்கப்பட்டு, திருமுறை என்ற ஒரு தொகுப்பாக அவை மாற்றியமைக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்