TNPSC Thervupettagam

ராஜஸ்தானின் தேகானாவில் லித்தியம் இருப்பு

May 10 , 2023 437 days 232 0
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையமானது  இந்தியாவின் இரண்டாவது லித்தியம் இருப்பு மையத்தை  ராஜஸ்தானின் தேகானாவில் கண்டறிந்துள்ளது.
  • சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டதை விட தேகானாவில் லித்தியம் இருப்பு அதிகமாக உள்ளது.
  • ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் முதல் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.
  • இங்கு  உள்ள 5.9 மில்லியன் டன்கள்  லித்தியத்தின் மதிப்பு 410 பில்லியன் டாலர் என்று  அறிக்கை தெரிவிக்கிறது.
  • தென் அமெரிக்காவின் லித்தியம் முக்கோண பகுதியான அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய இடங்களில் மிக அதிகமான லித்தியம் இருப்புக்கள் குவிந்துள்ளன.
  • லித்தியம் சுத்திகரிப்பில் 75% சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்