December 20 , 2018
2265 days
643
- ராஜஸ்தானின் 12-வது முதலமைச்சராக அசோக் கெலாட் டிசம்பர் 17 அன்று பதவியேற்றார்.
- அதேபோல் துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். இந்த பதவிப் பிரமாணங்களை ஆளுநர் கல்யாண் சிங் செய்து வைத்தார்.
- 3-வது முறையாக முதல்வராக பதவியேற்கும் அசோக் கெலாட் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவராவார்.
தேர்தல் முடிவுகள்
- மொத்தமுள்ள 200 இடங்களில் 199 இடங்களில் நடைபெற்ற வாக்குப் பதிவில் காங்கிரஸ் 99 இடங்களையும் பாஜக 73 இடங்களையும் பெற்றன.
Post Views:
643