ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத் தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு
August 4 , 2023
351 days
273
- ராஜஸ்தான் மாநிலத்தின் நான்குத் தயாரிப்புகள் உட்பட இந்தியா முழுவதிலும் ஏழு தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- அவையாவன;
- ஜலேசர் தாது ஷில்ப் கைவினைப் பொருள் – உத்தரப் பிரதேசம்
- கோவா மாங்குராட் மாம்பழம் – கோவா
- கோவான் பெப்நிகா இனிப்பு வகை - கோவா
- உதய்ப்பூர் கோஃப்ட்காரி வேலைப்பாடுகள் கொண்ட இரும்பு ஆயுதங்கள் - ராஜஸ்தான்
- பிகானேர் காஷிடகாரி கண்ணாடி பதிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் - ராஜஸ்தான்
- ஜோத்பூர் பந்தேஜ் தனித்துவ வடிவங்கள் கொண்ட துணி வேலைப்பாடுகள் - ராஜஸ்தான்
- பிகானேர் உஸ்தா கலா கைவினைப் பொருட்கள் - ராஜஸ்தான்
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-56.png)
Post Views:
273