TNPSC Thervupettagam

ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத் தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு

August 4 , 2023 351 days 272 0
  • ராஜஸ்தான் மாநிலத்தின் நான்குத் தயாரிப்புகள் உட்பட இந்தியா முழுவதிலும் ஏழு தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • அவையாவன;
    • ஜலேசர் தாது ஷில்ப் கைவினைப் பொருள் – உத்தரப் பிரதேசம்
    • கோவா மாங்குராட் மாம்பழம் – கோவா
    • கோவான் பெப்நிகா இனிப்பு வகை - கோவா
    • உதய்ப்பூர் கோஃப்ட்காரி வேலைப்பாடுகள் கொண்ட இரும்பு ஆயுதங்கள் - ராஜஸ்தான்
    • பிகானேர் காஷிடகாரி கண்ணாடி பதிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் - ராஜஸ்தான்
    • ஜோத்பூர் பந்தேஜ் தனித்துவ வடிவங்கள் கொண்ட துணி வேலைப்பாடுகள் - ராஜஸ்தான்
    • பிகானேர் உஸ்தா கலா கைவினைப் பொருட்கள் - ராஜஸ்தான்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்