ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வர்
December 15 , 2023
380 days
224
- ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
- சர்மாவின் துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
- ராஜஸ்தான் சட்டசபையின் புதிய சபாநாயகராக வாசுதேவ் தேவ்னானி பதவியேற்க உள்ளார்.
- பஜன் லால் சர்மா முதல் முறையாக சங்கனேர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Post Views:
224