TNPSC Thervupettagam
September 4 , 2017 2672 days 893 0
  • ராஜஸ்வா கியான் சங்கம் என்பது நேரடி வரிகளின் மத்திய வாரியம் (The Central Board of Direct Taxes - CBDT) மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் (Central Board of Excise & Customs - CBEC) கூட்டு மாநாடு ஆகும்.
  • மாநாடு நிகழ்ந்த தினம் : செப்டம்பர் 1
  • மாநாடு நிகழ்ந்த இடம் : புது தில்லி
  • ராஜஸ்வா கியான் சங்கம் 2016 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • ராஜஸ்வா கியான் சங்கத்தின் மாநாட்டில் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம் . இம்முறை நிகழ்ந்த இரண்டு நாள் மாநாட்டில் முதல் முறையாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதித் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் திட்டத்தை வகுப்பவர்களுக்கும் , நிர்வாகத் துறை அலுவலர்களுக்கும் இடையே இரண்டு வழித் தொடர்பினை ஏற்படுத்துவது ஆகும். பல்வேறு துறைகளில் சட்டம் மற்றும் திட்டங்களை திறம்பட செயல்படுத்த இம்மாநாடு வழிவகை செய்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்