TNPSC Thervupettagam

ராஜிவ் மஹரிஷி - புதிய இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலகத் தலைவர்

September 25 , 2017 2672 days 939 0
  • ராஜிவ் மஹரிஷி புதிய இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
CAG
  • இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலகம் ஓர் அரசியலமைப்பு சட்ட அலுவலகம் (Constitutional body).
  • மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளை தணிக்கை செய்வது இதன் முதன்மையான அரசியலமைப்பு பணியாகும்.
  • CAG இன் நியமனம் மற்றும் பதவிப் பிரமாண உறுதிமொழி முன்மொழிவு குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இவரது நீக்கம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீக்கமுறைப் போன்றது ஆகும்.
    • பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
    • இவர் இந்திய கருவூலத்தின் பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்