TNPSC Thervupettagam

ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்விற்கான தளம்

February 10 , 2019 1988 days 519 0
  • ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்க்கைக்கான தளத்தை ராஜஸ்தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெடங்கி வைத்தார்.
  • இந்தத் தளமானது நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள், கல்வி உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான பாடங்களுடன் எதிர்கால வாழ்விற்கான வழிகாட்டுதல்களை அளிக்க எண்ணுகின்றது.
  • இது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான கல்வியை அளிக்கும் நோக்கத்திற்கான அரசின் மிகப்பெரிய திட்டமாகும்.
  • யுனிசெப்பின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இத்தளம் நாட்டில் இது போன்ற வகையைச் சேர்ந்த முதலாவது தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்