TNPSC Thervupettagam

ராஜீவ் மெஹரிஷி - உலக சுகாதார அமைப்பின் அயலகக் கணக்குத் தணிக்கையாளர்

December 7 , 2019 1696 days 571 0
  • 2020 முதல் 2023 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO - World Health Organization) அயலகக் கணக்குத் தணிக்கையாளராக இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், ராஜீவ் மெஹரிஷி (Comptroller and Auditor General of India  - CAG) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • கடந்த மாதம் ஜெனீவாவில் நடத்தப்பட்ட 72வது உலக சுகாதார சபையில் இவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த ஆண்டில் CAGக்கான இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச கணக்குத் தணிக்கைப் பணி இதுவாகும்.
  • மேலும் இவர் ரோம் நகரில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அயலகக் கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்