TNPSC Thervupettagam
August 3 , 2018 2308 days 692 0
  • மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஊக்குவித்ததற்காக முன்னாள் மேற்கு வங்காள ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி 24-வது ராஜுவ் காந்தி சத்பாவனா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவ்விருது 1992ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவ்விருது பத்து லட்சம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • ராஜீவ்காந்தியின் பிறந்த தின நினைவாக ஆகஸ்ட் 20 அன்று இவ்விருது வழங்கப்படவிருக்கிறது. இத்தினம் சத்பாவனா திவாஸ் தினமாக (மத நல்லிணக்க தினமாக) கொண்டாடப்படுகிறது.
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான கோபால கிருஷ்ணா ஆகியோர் 2017ஆம் ஆண்டு இவ்விருதைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்