TNPSC Thervupettagam
April 19 , 2023 459 days 307 0
  • சமீபத்தில் ராணி ரமாதேவி தொண்டைமான் காலமானார்.
  • இவரைப் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ‘ராஜமாதா’ என்றும்  அழைப்பர்.
  • மறைந்த ராணி ரமாதேவி ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவி ஆவார்.
  • இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த ராஜ ராஜகோபால தொண்டைமானின் சகோதரர் ஆவார்.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தும் பல குழுக்களுக்கு ராணி தலைமை தாங்கி உள்ளார் .
  • இவர் தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் தலைவராகவும், கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவராகவும், எல்ஐசி இயக்குநர் குழுவின்  உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்