ராணுவ இலக்கியத் திருவிழாவின் (Military Literature Festival - MLF) மூன்றாவது பதிப்பானது சண்டிகர் ஒன்றியப் பிரதேசத்தின் லேக் சங்கத்தில் நடத்தப் பட்டது.
இந்தத் திருவிழாவானது பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த தகவல்களைப் பற்றி விவாதிப்பதற்காக போர்க்களங்கள் மற்றும் இலக்கியத் துறைகளைச் சேர்ந்த மிகச் சிறந்த மனிதர்களை ஒன்றிணைக்க இருக்கின்றது.