June 1 , 2019
2006 days
882
- 1863 ஆம் ஆண்டு மே 30 அன்று ஆங்கிலேயப் புவியியல் வல்லுநர் ஜார்ஜ் பூட்டி என்பவர் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் பழங் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார்.
- இவர் இந்தப் பகுதியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதைக் கண்டறிந்தார்.
- இது இந்தியாவின் முதலாவது தொல்லியல் துறை ஆய்வாகக் கருதப்படுகின்றது..
- இவர் அதிரம்பாக்கத்தில் 1.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான கற்கருவிகளைக் கண்டறிந்தார்.
- இவர் சென்னையில் உள்ள அரசாங்க அருங்காட்சியகத்திற்கு 4000ற்கும் மேற்பட்ட தொன்மையான கைவினைப் பொருட்களை வழங்கியுள்ளார்.
Post Views:
882