TNPSC Thervupettagam
June 12 , 2022 772 days 389 0
  • ஐக்கிய நாடுகளின் உலக ஒப்பந்த அமைப்பானது பத்து புதிய நிலையான மேம்பாட்டு இலக்கு முன்னோடிகளை அறிவித்துள்ளது.
  • இவர்கள் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) முன்னேற்றுவதில் சிறந்து விளங்கும் பெருநிறுவனத் தலைவர்கள் ஆவர்.
  • உலகிலேயே முதன்முறையாக ராமகிருஷ்ணா முக்கவில்லி என்ற இந்தியர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • இவர் உலகளாவிய நீர்வளப் பணிக்கான நிலையான மேம்பாட்டு இலக்கு (SDG) முன்னோடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்