June 12 , 2022
772 days
388
- ஐக்கிய நாடுகளின் உலக ஒப்பந்த அமைப்பானது பத்து புதிய நிலையான மேம்பாட்டு இலக்கு முன்னோடிகளை அறிவித்துள்ளது.
- இவர்கள் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) முன்னேற்றுவதில் சிறந்து விளங்கும் பெருநிறுவனத் தலைவர்கள் ஆவர்.
- உலகிலேயே முதன்முறையாக ராமகிருஷ்ணா முக்கவில்லி என்ற இந்தியர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
- இவர் உலகளாவிய நீர்வளப் பணிக்கான நிலையான மேம்பாட்டு இலக்கு (SDG) முன்னோடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-531.jpg)
Post Views:
388