TNPSC Thervupettagam

ராமச்சந்திரன் நாகசாமி

January 29 , 2022 1035 days 685 0
  • பழம்பெரும் தொல்லியல் ஆய்வாளரும், கல்வெட்டு அறிஞருமான ராமச்சந்திரன் நாகசாமி தனது 91வது வயதில் சென்னையில் காலமானார்.
  • இவர் தமிழிக அரசின் தொல்லியல் துறையில் ஒரு இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.
  • இவர் மகாபலிபுரத்திலுள்ள சிற்பங்கள் குறித்த இவரது கல்வெட்டு ஆராய்ச்சிக்காக புகழ் பெற்றவராவார்.
  • இவர் தமிழ் இலக்கியம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • தொல்லியல் துறையில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிப் பணிக்காக 2018 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மபூசன் விருதானது வழங்கப் பட்டது.
  • இவர் தமிழக அரசின் உயரிய குடிமை விருதான கலைமாமணி விருதினையும் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்