TNPSC Thervupettagam

ராம்கர் விஸ்தாரி வனவிலங்குச் சரணாலயம்

June 28 , 2021 1120 days 673 0
  • ராம்கர் விஸ்தாரி வனவிலங்குச் சரணாலயமானது இராஜஸ்தானின் 4வது புலிகள் காப்பகமாக உருவெடுத்துள்ளது.
  • இது இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாகும்.
  • இராஜஸ்தானிலுள்ள மற்ற 3 புலிகள் காப்பகங்கள் பின்வருமாறு
    • ரந்தம்போர் புலிகள் காப்பகம் – சவாய் மதோப்பூர்,
    • சரிஸ்கா புலிகள் காப்பகம் – அல்வார் மற்றும்
    • முகுந்த்ரா மலை புலிகள் காப்பகம் – கோட்டா

குறிப்பு

  • புலிகள் திட்டமானது 1973 ஆம் ஆண்டில் 9 புலிகள் காப்பகத்துடன் தொடங்கப்பட்டது.
  • இது மத்திய அரசின் நிதியுதவியினைப் பெறுகின்ற மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒரு நடப்புத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்