TNPSC Thervupettagam
March 29 , 2023 480 days 247 0
  • இந்த விருதுகளானது, ஒவ்வோர் ஆண்டும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் மரபின் புகழினைக் கொண்டாடச் செய்யும் வகையில், பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்துக் கௌரவிக்கின்றன.
  • 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தொற்றுநோய் காரணமாக முன்னதாக விருது பெற முடியாத மொத்தம் 43 வெற்றியாளர்களுக்கு இந்த ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்