TNPSC Thervupettagam

ராயகடா சால்வைகள் மற்றும் கோராபுட் காலா ஜீரா அரிசி

September 10 , 2023 314 days 207 0
  • ஒடிசாவைச் சேர்ந்த டோங்ரியா கோன்ட் இனத்தவரால் வடிவமைக்கப்பட்டு, கையால் நெய்யப்படும் ராயகடா சால்வைகள் புவிசார் குறியீட்டினைப் பெற உள்ளன.
  • இது பாரம்பரிய கைவினைத் திறனின் தலைசிறந்தப் படைப்பாகக் கருதப்படுகிறது.
  • இந்தப் பழங்குடியினர், சித்திரத் தையல் (பூத்தையல்) வேலைப்பாடுகள் கொண்ட இந்தச் சால்வைகளை நன்றியுணர்வின் அடையாளமாக விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்குகின்றனர்.
  • டோங்ரியா கோண்ட் இனத்தவர் ராயகடா மாவட்டத்தின் எளிதில் பாதிக்கப் படக் கூடிய பழங்குடியினர் குழுவினர் (PVTG) ஆவர்.
  • இந்த மாநிலத்தைச் சேர்ந்த கோராபுட் காலா ஜீரா அரிசிக்கும் மதிப்புமிக்க புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த அரிசி வகையானது பெரும்பாலும் 'அரிசி வகைகளின் இளவரசன்' என்று குறிப்பிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்